ரூ.1¼ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தார் சாலைகள்

ரூ.1¼ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தார் சாலைகள்

சு.பள்ளிப்பட்டு, ஆதியூர் ஊராட்சிகளில் ரூ.1¼ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தார் சாலைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
17 Jun 2023 12:38 AM IST