செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதியா? சென்னை கோர்ட்டில் இன்று தீர்ப்பு

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதியா? சென்னை கோர்ட்டில் இன்று தீர்ப்பு

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.
16 Jun 2023 3:57 AM IST