தார்வார் மாவட்டத்தில்  4 வீடுகளில் ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு  மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தார்வார் மாவட்டத்தில் 4 வீடுகளில் ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தார்வார் மாவட்டத்தில் 4 வீடுகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 Jun 2023 12:15 AM IST