மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது - மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது.
15 Jun 2023 12:56 PM IST