பக்ரீத் பண்டிகையை புக் செய்த அமீர்

பக்ரீத் பண்டிகையை புக் செய்த அமீர்

தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
14 Jun 2023 10:12 PM IST