மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
13 Jun 2023 1:01 AM IST