சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
13 Jun 2023 12:15 AM IST