ஆபத்தான நிலையில்  நூலக கட்டிடம்

ஆபத்தான நிலையில் நூலக கட்டிடம்

திருநாகேஸ்வரத்தில் ஆபத்தான நிலையில் நூலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2023 3:18 AM IST