அழகிகளின் கவர்ச்சி படங்களை அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி

அழகிகளின் கவர்ச்சி படங்களை அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி

கல்லூரி மாணவர்கள், சபல ஆசாமிகளின் வாட்ஸ்-அப்பிற்கு அழகிகளின் கவர்ச்சி படங்களை அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
12 Jun 2023 3:00 AM IST