ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய்  ஓட்டம்

ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.
11 Jun 2023 7:11 PM IST