மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு, பாய்மரப் படகு பயணம்: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்

கடல் பயணம் தொடங்குவதற்கு முன், படகுகளில் மகளிர் காவலர்கள் சாகசம் செய்தனர்.
10 Jun 2023 12:55 PM IST