கதாநாயகனாக களமிறங்கும் டான்ஸிங் ரோஸ் ஷபீர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கதாநாயகனாக களமிறங்கும் 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பர்த்மார்க்’. இந்த படம் மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை.
9 Jun 2023 10:49 PM IST