தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற கர்ப்பிணி மனைவி

தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற கர்ப்பிணி மனைவி

காஞ்சீபுரத்தில் மது குடித்து விட்டு சித்ரவதை செய்ததால் ஆத்திரம் அடைந்த கர்ப்பிணி மனைவி கணவரின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்றார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Jun 2023 4:56 AM IST