கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய  குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது -  ஐகோர்ட்டு விளக்கம்

"கோவில்களின் வருவாய், செலவுகளை மத்திய குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது" - ஐகோர்ட்டு விளக்கம்

மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .
7 Jun 2023 4:45 PM IST