திருமண நிச்சயதார்த்த விழாவில் ருசிகர சண்டை: பாயாசத்துக்காக மோதிக்கொண்ட மணமக்கள் வீட்டார்

திருமண நிச்சயதார்த்த விழாவில் 'ருசிகர' சண்டை: பாயாசத்துக்காக மோதிக்கொண்ட மணமக்கள் வீட்டார்

திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமக்கள் வீட்டார் பாயாசத்துக்காக பாய்ந்து, பாய்ந்து மோதிக்கொண்ட ருசிகர சண்டை நடந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
6 Jun 2023 5:09 AM IST