சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள சிவலோக தியாகராஜர் கோவிலில் நடந்த திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
6 Jun 2023 12:15 AM IST