லண்டனில் எஸ்டிஆர்48 பட லுக்கில் வலம் வரும் சிம்பு

லண்டனில் 'எஸ்டிஆர்48' பட லுக்கில் வலம் வரும் சிம்பு

நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
5 Jun 2023 10:14 PM IST