மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகள் அச்சம்

மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகள் அச்சம்

மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப் பாதையில் உள் சாலையில் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தால் 1 மணிநேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
5 Jun 2023 7:08 PM IST