ஊட்டியில் தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஊட்டியில் தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித தூய இருதய ஆண்டவா் தேவாலய 127-வது ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.
5 Jun 2023 7:07 PM IST