தவறான தகவலை பரப்ப வேண்டாம், போராட்டத்தை கைவிடவில்லை - சாக்ஷி மாலிக் விளக்கம்

தவறான தகவலை பரப்ப வேண்டாம், போராட்டத்தை கைவிடவில்லை - சாக்ஷி மாலிக் விளக்கம்

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி வெளியேறியதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
5 Jun 2023 2:51 PM IST