200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்கள் கைது

200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்கள் கைது

வேதாரண்யத்தில் 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
5 Jun 2023 12:15 AM IST