குடகில்  உணவு தேடி வந்தபோது குட்டையில் விழுந்த குட்டி யானை  4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்பு

குடகில் உணவு தேடி வந்தபோது குட்டையில் விழுந்த குட்டி யானை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்பு

குடகில் உணவு தேடி வந்த குட்டியானை ஒன்று குட்டையில் விழுந்தது. இதையடுத்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் அதை பத்திரமாக மீட்டனர்.
5 Jun 2023 12:15 AM IST