சாலையின் நடுவில் திடீர் பள்ளம்

சாலையின் நடுவில் 'திடீர்' பள்ளம்

நாமக்கல் நகராட்சி 27-வது வார்டு தபால் நாராயணசாமி தெருவில் ஏற்பட்டு உள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
5 Jun 2023 12:15 AM IST