பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை; மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை; மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

40 சதவீத கமிஷன் உள்பட பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 2:42 AM IST