68 பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

68 பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 68 பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 12:15 AM IST