வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்கம் அபேஸ்; பா்தா அணிந்து வந்த பெண்கள் கைவரிசை

வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்கம் 'அபேஸ்'; பா்தா அணிந்து வந்த பெண்கள் கைவரிசை

பங்காருபேட்டையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்க நகைகளை பர்தா அணிந்து வந்த பெண்கள் அபேஸ் ெசய்தனர்.
3 Jun 2023 3:04 AM IST