பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை தபால் நிலையங்களில் இணைக்கலாம் - கடலூர் கோட்ட அதிகாரி தகவல்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை தபால் நிலையங்களில் இணைக்கலாம் - கடலூர் கோட்ட அதிகாரி தகவல்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இ-கே.ஒய்.சி. செய்ய ஆதாருடன் செல்போன் எண்ணை தபால் நிலையங்களில் இணைக்கலாம் என்று கடலூர் கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 12:15 AM IST