திருப்பரங்குன்றத்தில்  பால்குடம் சுமந்துவரும் பக்தர்களுக்கு ``தென்னைநார் விரிப்பான் வசதி - வெயிலில் கால்கள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு

திருப்பரங்குன்றத்தில் பால்குடம் சுமந்துவரும் பக்தர்களுக்கு ``தென்னைநார் விரிப்பான்'' வசதி - வெயிலில் கால்கள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு

திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் பால் குடங்கள், காவடி சுமந்துவரும் பக்தர்களுக்கு வெயிலால் கால்களின் பாதம் சுடமால் இருப்பதற்காக இந்த ஆண்டில் முதல்முறையாக "தென்னைநார் விரிப்பான் வசதி" செய்யப்பட்டுள்ளது.
2 Jun 2023 2:09 AM IST