பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்தில் ஒதுக்கப்படும்; தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

'பாக்ஸ்கான்' நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்தில் ஒதுக்கப்படும்; தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

ஐ-போன் தயாரிக்கும் 'பாக்ஸ்கான்' நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்தில் ஒதுக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.
2 Jun 2023 1:58 AM IST