மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி  விழுந்து கிராம நிர்வாக அலுவலர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கிராம நிர்வாக அலுவலர் பலி

குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கிராம நிர்வாக அலுவலர் பலியானார்.
1 Jun 2023 10:21 PM IST