ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல்; பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது

ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல்; பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது

சென்னை கொரட்டூரில் ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 May 2023 3:30 AM IST