இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
31 May 2023 12:30 AM IST