ஊராட்சியை நல்ல முறையில் வழிநடத்த தலைவர்களுடன் இணைந்து செயலாற்றுங்கள்

"ஊராட்சியை நல்ல முறையில் வழிநடத்த தலைவர்களுடன் இணைந்து செயலாற்றுங்கள்"

ஊராட்சியை நல்ல முறையில் வழிநடத்த ஊராட்சி மன்ற தலைவர்களுடன், ஊராட்சி செயலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
31 May 2023 12:15 AM IST