இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாணின் எல்.ஜி.எம் படக்குழு

இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாணின் எல்.ஜி.எம் படக்குழு

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
30 May 2023 10:12 PM IST