கென்யா நாட்டு இளம்பெண்கள் 4 பேர் சென்னையில் பிடிபட்டனர்: விக் முடி விற்பதாக சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்டனர்

கென்யா நாட்டு இளம்பெண்கள் 4 பேர் சென்னையில் பிடிபட்டனர்: 'விக்' முடி விற்பதாக சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்டனர்

சென்னையில் ‘விக்' முடி விற்பதாக சுற்றுலா விசாவில் வந்து விபசாரத்தில் ஈடுபட்ட கென்யா நாட்டு இளம்பெண்கள் 4 பேர் போலீசில் பிடிபட்டனர்.
30 May 2023 1:59 PM IST