மூன்றாவது பாடலை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி

மூன்றாவது பாடலை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
29 May 2023 11:09 PM IST