சூப்பர் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு

சூப்பர் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
29 May 2023 10:22 PM IST