சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: நாடு முழுவதும் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: நாடு முழுவதும் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் பதவிகளில் காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
13 Jun 2023 2:06 AM IST
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் வரும் 1,105 சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினார்கள்.
29 May 2023 3:13 AM IST