கவினுடன் முதல் முறையாக இணைந்த அனிருத்

கவினுடன் முதல் முறையாக இணைந்த அனிருத்

நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கிறார். இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
28 May 2023 11:22 PM IST