சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,316 பேர் எழுதினர்

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,316 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த சிவிஸ் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,316 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
28 May 2023 7:13 PM IST