பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா

பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா

கோத்தகிரி அருகே பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
28 May 2023 12:45 AM IST