தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம்-கலெக்டர் தகவல்

தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம்-கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
27 May 2023 12:34 AM IST