திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

"திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்"-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
27 May 2023 12:15 AM IST