அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார்.
25 May 2023 11:15 PM IST