மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
25 May 2023 9:56 PM IST