
இந்த பண்பை ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து கற்றுக்கொண்டேன் - அமீர் கான்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் அமீர் கான் நடித்திருந்தார்.
30 April 2024 5:16 AM
'மகாராஜா' ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர் கான்?
'மகாராஜா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2024 11:14 AM
சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை வரவேற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த நடிகர் அமீர் கானை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வரவேற்றார்.
9 Aug 2024 10:49 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான் ?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் பான் இந்தியா படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Aug 2024 7:36 PM
ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர் கான்?
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
27 Aug 2024 10:44 AM
இந்த நடிகருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் நடிகை
'வாஸ்து சாஸ்த்ரா' படத்தில் சுஷ்மிதா சென்னின் 'மகனாக' நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஹ்சாஸ் சன்னா.
21 Dec 2024 2:24 AM
மகன் நடித்துள்ள படம் வெற்றிபெற்றால் புகை பிடிப்பதை நிறுத்திவிடுகிறேன் - அமீர் கான்
மகன் நடித்துள்ள படம் வெற்றிபெற்றுவிட்டால் புகை பிடிப்பதை நிறுத்திவிடுவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 11:27 PM
நடிகர் அமீர் கானின் தாயார் டிஸ்சார்ஜ்
அமீர் கானின் தாயார் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
21 Feb 2025 2:31 AM
நடிகர் அமீர் கானுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
அமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லோகேஷ் கனகராஜ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.
15 March 2025 2:09 AM
மகாபாரதத்தை படமாக எடுக்கும் அமீர் கான்
நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் கான் தனது நீண்ட நாள் கணவான மகாபாரதத்தை படமாக எடுக்க உள்ளார்.
16 March 2025 9:58 AM
மூன்று 'கான்'களும் இணைந்து நடிப்பார்களா?.. அமீர் கான் விளக்கம்
அமீர் கான் தற்போது தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
18 March 2025 12:43 PM
நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் அஜித்குமார்...!
"மிக்ஜம் புயல் எதிரொலியால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
5 Dec 2023 5:25 PM