சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
25 May 2023 12:15 AM IST