முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்
25 May 2023 12:15 AM IST