மது குடித்து 2 பேர் பலி: டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு

மது குடித்து 2 பேர் பலி: டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு

தஞ்சையில், மது குடித்து 2 பேர் பலியான டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு செய்தனர். மீன் வியாபாரிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார்.
24 May 2023 5:49 AM IST