பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது. அந்த படகில் இருந்த 7 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
24 May 2023 12:15 AM IST